gang mentality

img

அச்சத்தை விதைக்கும் கும்பல் மனப்பான்மையை வேரறுப்போம்!

கடந்த செப்.5ஆம் தேதி  திருப்பூரில் விநாயகர் சிலை  கரைப்பு ஊர்வலம் தொடங்கிய நேரத்தில், அங்கேரிபாளையம் சாலை  வி.கே.கார்மெண்ட்ஸ் ஏற்றுமதி நிறுவன வளாகத்திற்குள் இந்து முன்னணியைச் சேர்ந்த சுமார் 60 பேர் அத்துமீறி நுழைந்தனர்.